All
Looks like you've blocked notifications!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தல-தளபதி இருவரும் நேற்று நேரில் சந்தித்து, உரையாடியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதுகுறித்து நாம் விசாரித்ததில், " போலீஸ் கமிஷனர் மகனுக்கு  நடைபெற்ற சங்கீத் நிகழ்வில் இருவரும் கலந்து கொண்டு உரையாடியதாகக் கூறப்படுகிறது.

 

இதனை உறுதிப்படுத்துவது போல, சங்கீத் நிகழ்வில் விஜய்-அஜீத் இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

 

நேரில் சந்தித்து உரையாடினாலும் தல-தளபதி இருவரும் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

BY MANJULA | FEB 24, 2018 8:07 PM #VIJAY #AJITH #THALAPATHY62 #VISWASAM #விஜய் #அஜீத் #தளபதி62 #விசுவாசம் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People