All
Looks like you've blocked notifications!

இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய செயலர் எச்.ராஜா, ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை விமர்சித்துள்ளார்.

 

அப்போது, "நேற்று ஒரே ஒரு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர், ராம ராஜ்ஜிய ரத யாத்திரை வரக்கூடாது என சட்டமன்றத்தில் போட்ட ஆட்டம், இன்றைக்கு இந்துக்களை சிந்திக்க வைத்துள்ளது.

 

ஒரு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் அவருடைய மதவெறியை காட்டுகிறார்.

 

ரத யாத்திரைக்கு களங்கம் ஏற்படுத்தவும், தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தவும் திராவிடர் கழகம் மிக பெரிய அளவில் இறங்கியுள்ளதாக தெரிகிறது," என குற்றம் சாட்டியுள்ளார்.

BY SATHEESH | MAR 21, 2018 11:11 AM #PERIYAR #HRAJA #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People