All
Looks like you've blocked notifications!

'கோ', 'கோவா' படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை பியா பாஜ்பாய். சுருள்,சுருளான தலைமுடியே பியாவின் தனித்துவமாக  இளைஞர்களால் ரசிக்கப்பட்டது.

 

இந்த நிலையில், மொட்டைத்தலையுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பியா பாஜ்பாய் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதைத்தொடர்ந்து, தான் உண்மையாக மொட்டை அடிக்கவில்லை என்றும், 'அபியும் அனுவும்'(மலையாளம்) திரைப்படத்துக்காக மொட்டைத்தலை 'மேக்-அப்'  போட்டுள்ளதாகவும் பியா தெரிவித்துள்ளார்.

BY MANJULA | FEB 24, 2018 6:44 PM #PIABAJBAI #ABHIYUMANUVUM #பியாபாஜ்பாய் #அபியும்அனுவும் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People